கன்னியாகுமரி மாவட்டம் மண்டைகாடு பகவதி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை அமைச்சர்கள்,அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய வந்த போது நான் சன்னிதானதில் சப்பல் அணிந்து சென்றதாக மாற்று கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்ததை கண்டித்தும் இது தவறான செயல் மத ரீதியான கிளர்ச்சி ஏற்படுத்தும் பொய் செய்தி என்பதால் மாற்றுக்கட்சி தலைமை தலையிட்டு முகநூலில் பொய் தகவல் பரப்பிய சம்மந்தபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது 1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்பான நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்தார்.மேலும் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு பாரபட்சம் பார்க்காமல் அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி தெரிவித்தார்....
முகநூலில் பொய் தகவல் பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
June 07, 2021
0
Tags