Vijay tv Super singer Audition in Nagercoil

0

வரும் வியாழக்கிழமை
(15.09.2022) 

Vijay Tv - Super Singer Seniors ல் 
பாடுவதற்க்கு தகுதி உள்ளவர்களை  நாகர்கோவிலில் நேரடியாக வந்து தேர்ந்தெடுக்க  உள்ளோம்.

18 வயதிற்கு மேல் தாங்களோ, தங்களுக்கு தெரிந்தவர்களோ,  நன்றாக பாடக்கூடியவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்.

நாகர்கோவில் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சார்ந்தவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

Date : 15.09.22 (Thursday)
Audition Timings :
Morning 9'o Clock to 1'o Clock

Place : Sree Ayyappa College for Women
Ayyappanagar, Chunkankadai, Chunkankadai, Nagercoil


Vijay Tv Reality Show Organisers

For  Details Contact :
Monaesh : 8610930055
               6381096503

Post a Comment

0Comments
Post a Comment (0)