குமரியில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

0

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் மொத்தம் 555 இடங்களில் நடக்கிறது. 

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் விதமாக இந்த முகாம் நடத்தப்படுகிறது. 

பொதுமக்களின் வசதிக்காக காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறுகிறது. எனவே 18 வயதை தாண்டிய அனைவரும் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்


Post a Comment

0Comments
Post a Comment (0)