உதயநிதியிடம் மேடையில் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்..

0

சிவகார்த்திகேயனின் டான் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. சிவகார்த்திகேயன் அந்த படத்தில் கல்லூரி மாணவராக நடித்து இருக்கிறார்.

ட்ரைலரில் சிவகார்திகேயன் சிறு வயதில் இருந்தே தந்தது ambition என்ன என முடிவு செய்ய முடியாமல் ஒவ்வொரு முறை ஒவ்வொன்றாக கூறிக்கொண்டிருக்கிறார். சயின்டிஸ்ட், மீம் கிரியேட்டர், டான்சர், கிரிக்கெட்டர் என அவரது ஆசை மாறிக்கொண்டே இருக்கும்.

ட்ரைலரின் இறுதியில் 'பேசாம நாம அரசியலுக்கு போய்டுவோமா' என காமெடியன் விஜய்யை பார்த்து அவர் கேட்க, 'பொய்யெல்லாம் பேசனும்பா' என விஜய் பதில் கூறுகிறார். 'அப்போ வேணாம், அப்போ வேணாம்' என சிவா கூறுகிறார்


உதயநிதியிடம் மன்னிப்பு

இப்படி ஒரு காட்சி ட்ரைலரில் வந்த நிலையில், அந்த விழாவுக்கு வந்திருந்த நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் சற்று அதிர்ச்சி ஆகி இருப்பார்.

சிவகார்த்திகேயன் மேடையில் பேசும்போது உதயநிதியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்


Post a Comment

0Comments
Post a Comment (0)