உடலில் 30-க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்கள்: ஆஸ்பத்திரி ஊழியருக்கு மயக்க மருந்து கொடுத்து தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலி; பரபரப்பு தகவல்கள்...

0கள்ளக்காதலனை கொடூரமாக கொன்ற ஷிபா, அவரை மயக்க நிலைக்கு கொண்டு சென்று தீர்த்துக் கட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி கள்ளக்காதலனை கொடூரமாக கொன்ற ஷிபா, அவரை மயக்க நிலைக்கு கொண்டு சென்று தீர்த்துக் கட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

 ஆஸ்பத்திரியில் யாரும் இல்லை

ஆரல்வாய்மொழியில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி காலை 7 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையும் செயல்படும். இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் கள்ளக்காதலி ஷிபாவை சந்திக்க விரும்பிய ரதீஷ்குமார், அவரை தொடர்பு கொண்டு ஆஸ்பத்திரிக்கு வரும்படி அழைத்துள்ளார். ஏற்கனவே ஷிபா, ரதீஷ்குமாரை தீர்த்துக்கட்டும் மனநிலையில் இருந்தார். எனவே ஆஸ்பத்திரியில் ரதீஷ்குமாரை கொல்வது எப்படி? என திட்டமிட்டார். இதற்காக கத்தி மற்றும் பெரிய குத்தூசியை பயன்படுத்த முடிவு செய்து அந்த ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டார். 

தூக்க மாத்திரையும் கொடுத்தார் 

கத்தியால் ஆவேசமாக குத்தும் போது ரதீஷ்குமார் தடுத்து விட்டால் என்ன செய்வது? என்ற குழப்பமான நிலையும் ஷிபாவுக்கு உருவாகியது. இதனால் ரதீஷ்குமாரை மயக்க நிலைக்கு கொண்டு சென்று தீர்த்து கட்டலாம் என்ற மாற்று திட்டத்தையும் தேர்ந்தெடுத்தார்


Post a Comment

0Comments
Post a Comment (0)