சாலை அமைக்கும் பணி , போக்குவரத்து மாற்றம்..

0

நாகர்கோயில் மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட சவேரியார் கோவில் ஜங்ஷன் முதல் கோட்டார் ஈத்தாமொழி பிரிவு ஜங்ஷன் வரை தார் சாலை அமைக்கும் பணி இன்று 22.08.2022 திங்கள் கிழமை காலை 08.00 மணிக்கு தொடங்க இருப்பதால் இந்த சாலை தார் சாலை அமைக்கும் பணிக்காக மூடப்படுகிறது. 

இந்த சாலை வழியாக நாகர்கோயில் ரயில் நிலையம், கன்னியாகுமரிஅஞ்சுகிராமம் ஈத்தாமொழி, மணக்குடி ஆகிய இடத்துக்கு செல்லும் வாகனங்கள் செட்டிகுளம் ஜங்ஷன் பீச் ரோடு வழியாக செல்ல வேண்டும் மேற்கொண்டு இந்த பணி முடியும் வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்...

Post a Comment

0Comments
Post a Comment (0)