இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி

0


பாரதிராஜா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

பாரதிராஜா

பிரபல இயக்குனர் இருந்து அதன் பின் நடிகராக மாறி பல குணசித்திர வேடங்களில் நடித்து வருபவர் பாரதிராஜா.

சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திருச்சிற்றம்பலம் படத்தில் அவர் தனுஷின் தாத்தா ரோலில் நடித்து இருந்தார்.


மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் பாரதிராஜா உடல்நலக்குறைவால் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு இருக்கிறார்.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர்.


 

Post a Comment

0Comments
Post a Comment (0)