விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு திடீர் நிறுத்தம் !

0

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் Varisu. இதன் படப்பிடிப்பு சென்னை, ஜதராபாத், விசாகப்பட்டினம், ஜதராபாத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இயக்குநர் வம்சிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கட்டுள்ளார். மருத்துவர்கள் அவரை சில வாரங்களுக்கு ஓய்வு எடுக்கும் படி அறிவுறித்தியுள்ளார்கள்.

இதனால் வாரிசு திரைப்படம் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். இதன் காரணமாக விஜய் சென்னைக்கு திரும்பியுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)