தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் பூஜையுடன் ஆரம்பமானது

0

Dhanush நடிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைபப்டம் கேப்டன் மில்லர்


ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 28-ம்தேதி தென்காசியில் ஆரம்பிக்கவுள்ளது. முதல் முறையாக தனுஷுடன் ஜோடி சேர்கிறார் நடிகை பிரியங்கா மோகன். இவர்களிடன் தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷான், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கைன் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.


இந்த நிலையில் இப்படத்தின் பூஜை இன்று சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர் அனைவருமே கலந்து கொண்டனர்.Post a Comment

0Comments
Post a Comment (0)