Prince Movie Review Tamil

0

' எளிமையான கதை தான், சிலருக்கு பிடிக்கும், பட் மெஜாரிட்டி டவுட் தான் ’

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அனுதீப் இணைவில் வெளியாகி இருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் ரிவ்யூ என்ன என்பதை பார்க்கலாம்.
ஒரு எளிமையான கதைக்களம், வழக்கம் போல சிவகார்த்திகேயனின் நடிப்பு, நடனம், வசனம் எல்லாம் கலக்கல், தமனின் இசை படத்திற்கு அந்த அளவுக்கு பெரிதாய் வலு சேர்க்கவில்லை. புதிதாக ஏதோ சொல்ல முற்பட்டாலும் சிலருக்கு மட்டுமே அது பிடிக்கும். மெஜாரிட்டி என்பது நிச்சயம் டவுட்டு தான்

படம் அவுட்டா, இல்லை சிக்ஸரா என்பதை முடிவு பண்ண முடியவில்லை. இரண்டுக்கும் நடுவிலான கலவை, அதை அவுட் ஆக்குவதும்,சிக்ஸர் ஆக்குவதும் ரசிகர்களின் கைகளிலேயே இருக்கிறது

Prince Rating : 2.5 / 5
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)