ஒரு பாடலுக்கு ஆடும் ரித்திகா சிங்

0
தமிழில், ‘இறுதிச் சுற்று’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’, ‘ஓ மை கடவுளே’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் ரித்திகா சிங். இவர் இப்போது மேலும் சில படங்களில் நடித்துவருகிறார்.
 இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆப் கோதா’ என்ற மலையாளப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். அபிலாஷ் இயக்கும் இந்தப் படத்தில், ஷபீர், கோகுல் சுரேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, செம்பன் வினோத் உட்பட பலர் நடிக்கின்றனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)