கிறிஸ்துவ மக்கள் அதிக அளவில் வாழும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[12/4, 3:36 PM] ☺️: [12/7, 8:06 PM] ☺️:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி பொது விடுமுறையும் அதற்கு முதல் நாளான இன்றும் டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய ஜனவரி 11ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அனைவருக்கும் கிறித்துமஸ் நல்வாழ்த்துகள்