ரஜினிக்கான கதையில் சிம்பு

0

சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதையடுத்து சிம்பு நடிக்கும் படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தேசிங் பெரியசாமி இயக்குகிறார்கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

சிம்புவின் 48-வது படமான இதன் கதையை ரஜினிகாந்திற்காக தேசிங் பெரியசாமி உருவாக்கினார் என்றும் அவர் நடிக்காததால், சிம்பு நடிப்பதாகவும் கூறப்படுகிறது.,


Post a Comment

0Comments
Post a Comment (0)