தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் வரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்
இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியின் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களை கவர்ச்சி போட்டோக்களால் அலங்கரித்து வந்த யாஷிகா ஆனந்த் நண்பர்களுடன் காரில் மகாபலிபுரம் சென்ற போது விபத்தில் சிக்கி இரண்டு கால்களும் சேதமடைந்தன.
அதன் பிறகு தீவிர சிகிச்சை எடுத்து வந்த யாஷிகா தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதேபோல் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்
ஜொலிக்கும் உடையில் தொடை மற்றும் முன் அழகு என இரண்டும் தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
கருத்துரையிடுக