களியக்காவிளை, தேங்காப்பட்டணம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை




நடைக்காவு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

 குழித்துறை மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.




குழித்துறை, முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே, அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆலுவிளை, மேல் பறம், மருதங்கோடு, கோட்ட விளை செம்மங்காலை, இடைக்கோடு,

 மலைக்கோடு, புலியூர் சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன் திட்டை, குழித்துறை, இடைத்தெரு, முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, இரையு மன்துறை,


 புதுக்கடை, ஐரேனிபுரம், தொலை யாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன்துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூர், கீழ்கு ளம், சென்னித்தோட்டம், சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுத்தட்டு, குழிவிளை, சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் 

ஆகிய இடங்களுக்கும் அவற்றை சுற்றியுள்ள துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை குழித்துறை மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


 

Post a Comment

புதியது பழையவை