தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற துணிவு படத்தை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இன்னும் பலர் இணைந்து நடித்து வருகின்றனர். அஜித் நடிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டு, துப்பாக்கி சூடுதல் மற்றும் பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றில் ஆர்வம் அதிகம்.

கருத்துரையிடுக