குழித்துறை கோட்டத்துக்கு உட்பட்ட முன்சிறை, நடைக்காவு துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே, நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
முன்சிறை, காப்பு க்காடு. விரிவிளை, நித்திரவிளை, இரையுமன்துறை, புதுக்கடை. ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம். வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன் துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூர், கீழ்குளம், சென்னி த்தோட்டம், சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம். மங்காடு, வாறுத்தட்டு. குழிவிளை, கோழிவிளை, கோண சேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமா நகர், மெதுகும்மல், வெங்க ஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர்
ஆகிய இடங்களிலும், அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக