தமிழ் சினிமாவில் பிரபல நடிகை அக்கா வலம் வருபவர் தமன்னா. அஜித்,விஜய்,சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தற்போது பாலிவுட் சினிமா வரை அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவையும் காதலித்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு விதவிதமாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
கருத்துரையிடுக