கன்னியாகுமரி மாவட்டம் அருமனை காவல் நிலையத்துக்கு உட்பட்ட காரோடு பகுதியை சேர்ந்தவர் மெல்பின் இவரது மகளுக்கு அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் வைத்து நேற்று திருமண வரவேற்பு நடைபெற்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, மணப்பெண்ணின் 22- கிராம் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துரையிடுக