IPL 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் இன்று நடைப்பெற்றது.
அதிகபட்சமாக இந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு உலகக்கோப்பை வெற்றி கேப்டன் பாட் கம்மின்ஸ் 20.5 கோடிக்கு வாங்கப்பட்டார்.
இந்த ரெகார்டை பிரேக் செய்யும் விதமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஆஸ்திரேலிய பௌலர் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்தநிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட பிளேயர்ஸ் லிஸ்ட் இதோ..
Rachin Ravindra – 1.8 Crores






கருத்துரையிடுக