முதல் நாள் வசூலில் பட்டைய கிளப்பிய ராயன் – வெளிவந்த பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ராயன். 

தனுஷ் நடித்தது மட்டுமில்லாமல் இந்த படத்தை இயக்கவும் செய்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா, அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன் என பலர் இணைந்து நடித்துள்ளனர். 



மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 6 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. மேலும் ஃப்ரீ புக்கிங் 5 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருந்த நிலையில் மொத்தமாக 12 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Post a Comment

புதியது பழையவை