பொங்கல் பண்டிகை: குமரியில் இன்று முதல் 80 சிறப்பு பஸ்!



பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர் மக்கள் சென்று வர வசதியாக குமரி மாவட்டத்தில் இருந்து இன்று(ஜன.8) முதல் வரும் 20ஆம் தேதி வரை சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.


 நாகர்கோவில், குமரி, மார்த்தாண்டம் பகுதிகளில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக நாகர்கோவில் மண்டல போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நேற்று கூறினர்.

Post a Comment

புதியது பழையவை