முகப்புKumari News குமரியில் 9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை ஜனவரி 26, 2025 0 கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை அருகே தனது மகளுடன் ஒரே வகுப்பில் படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த அருள் குமரன் (45) என்பவர் மீது போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்Also Read - வீட்டில் நடந்த விபச்சாரம்.. 3 இளம் பெண்கள் மீட்பு
கருத்துரையிடுக