பாஜக தேசிய பொதுச் செயலாளர் நாளை குமரி வருகை



பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தருண் சாஹ் நாளை (14-ந்தேதி) கன்னியாகுமரி வருகிறார்.

 பிற்பகல் 2 மணிக்கு கன்னியாகுமரி வரும் அவர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். பின்னர் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

 பின்னர் 5.45 மணிக்கு நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்கிறார்.

Post a Comment

புதியது பழையவை