கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் கொண்டு செல்ல காலை மற்றும் மாலை நேரங்களில் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று(ஜன.16) காலை 6:00 மணிக்கு தடை செய்யப்பட்ட பகுதியான மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக சென்ற 10 கனிம வள லாரிகளை மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் பறிமுதல் செய்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேம்பாலம் வழியாக இயக்கப்பட்ட லாரிகள் பறிமுதல்!
0
Tags
Kumari News
Premium By
Raushan Design With
Shroff Templates
கருத்துரையிடுக