திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி சாமி நேற்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது,
“கோவிலில்
ஓவியங்கள் முழுமை பெறாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. தற்போது கோவில் தமிழ்நாட்டில் உள்ளது. தமிழக அரசு சார்பில் இந்த ஓவியங்களை முழுமையாக வரைவது தொடர்பாக கோரிக்கை விடுத்தால் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்..
கருத்துரையிடுக