கன்னியாகுமரி: தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் நியமனம் 



கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக வெற்றி கழகம் சார்பில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக மாதவன் (எ) ஐயப்பன் இன்று தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள்

மாவட்டச் செயலாளர் அவர்களை சந்தித்து வாழ்த்து அளித்துக் கொண்டார்.

Post a Comment

புதியது பழையவை