வடசேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றியவர் ராஜசேகர். இவர் சிடி கடைகளில் சோதனை நடத்தாமல் இருக்க கண்ணனிடம் 50 ஆயிரம் ரூபாய் கேட்டார். அவரும் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார்
இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இன்ஸ்பெக்டருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை இன்று விதித்தார்
கருத்துரையிடுக