குமரியில் படகு போக்குவரத்து ரத்து



குமரியில் இன்று திடீரென்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. கடலில் ராட்சதலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின10அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. இதை தொடர்ந்து கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்


 

Post a Comment

புதியது பழையவை