கன்னியாகுமரி. அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு



அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர்,



 நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை "1800 599 1500" இந்த கட்டணமில்லா இலவச நமபரில் தொடர்பு கொண்டு பயணிகள்
தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Post a Comment

புதியது பழையவை