இன்ஸ்டா காதல்.. பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது



கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 19 வயதான காளிதாஸ் என்ற இளைஞர், இன்ஸ்டா மூலம் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் பழகியுள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை இளைஞர் கர்ப்பமாக்கினார். பின்னர், சிறுமியிடம் பேசுவதை தவிர்த்து வந்த காளிதாஸ் மீது சிறுமி போலீசில் புகார் அளித்தார்

Post a Comment

புதியது பழையவை