மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (9-ந்தேதி) நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் வரை மின்விநியோகம் இருக்காது.
அதே போல்
தக்கலை துணை மின் நிலையத்தில் ஜுலை.9 நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை வரை மணலி, தக்கலை, வில்லுக்குறி, ஆளூர், வீராணி, பரைக்கோடு, அழகிய மண்டபம், மேக்கமண்டபம், செம்பருத்தி சித்திரங்கோடு, குமாரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது..
கருத்துரையிடுக