தவெக சார்பில் பெரம்பூர் முல்லை நகர் சந்திப்பில் பிரசாரம் நடத்த அனுமதி கோரப்பட்டது. 3000 பேர் கூட முடியாது என கூறி போலீஸ் அனுமதி மறுத்துள்ளது
இதற்கு கட்சி தலைவர் விஜய் , திமுக அரசு திட்டமிட்டு தடைகள் செய்கிறது என குற்றம்சாட்டினார். ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள் என தெரிவித்தார்.
கருத்துரையிடுக