💉 *கோவிசீல்டு ( COVISHIELD*)
1️⃣ சதவாதனி பள்ளி , இடலாகுடி
*இருப்பு : 250 மட்டும் (1&2 டோஸ் அனைவருக்கும் )*
💉 *கோவக்சின் ( COVAXIN*)
2️⃣ SMRV பள்ளி (350 டோஸ் மட்டும்)
3️⃣ கேந்திர வித்தியாலய, கோணம்
(350டோஸ்மட்டும்)
**1 & 2டோஸ் அனைவருக்கும்*
டோக்கன் வழங்கும் நேரம் : 8:30
தடுப்பூசி போடும் நேரம் : 9:30
குறிப்பு:
நாளை காலை 8:30 மணிக்கு அனைத்து மையங்களிலும் டோக்கன் வழங்கப்படும்.
டோக்கன் பெற்றவர்கள்.
பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை.
ஆகையால் பொதுமக்கள் காலை உணவை சாப்பிட்ட பிறகு அல்லது உணவை எடுத்துக்கொண்டு தடுப்பூசி முகாம்களுக்கு வரவும்..