குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி வீடுகள், திருமண மண்டபங்களில் பலர் அனுமதியின்றி திருமண நிகழ்ச்சி நடத்துவதாக மாவட்ட கட்டுப்பாட்டு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
இதனை தொடர்ந்து திருமண நிகழ்ச்சிகளை அனுமதியின்றி நடத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.இதனால் திருமண வீட்டார்கள் கலக்கத்தில் உள்ளனர்.