ஓவியப்போட்டி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு
Author -
Kumari Sangamam
October 23, 2021
0
75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு
நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் சுதர்சன் புக்ஸ் இணைந்து
தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பின் நடைபெற்ற ஓவியப்போட்டி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி இன்றைய தினம் நடைபெற்றது.