ஜெய்பீம் பட சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளது கே ஜி எஃப் 2.

0


KGF 2 Rating in IMDB : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஐஎம்டிபி இணையதளத்தில் இந்த படத்திற்கு 9.4 ரேட்டிங் அளிக்கப்பட்டது.

உலகிலேயே அதிக ரேட்டிங் பெற்ற திரைப்படமாக இத்திரைப்படம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி வெளியான கே ஜி எஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் ஐஎம்டிபி இணையதளத்திலும் நல்ல ரேட்டிங்கை பெற்றுள்ளது.
ஆம் இந்த திரைப்படம் ஐஎம்டிபி இணையதளத்தில் 9.7 ரேட்டிங்கை பெற்று ஜெய்பீம் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. ‌‌ 

Post a Comment

0Comments
Post a Comment (0)