கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் மேலாடையின்றி சுற்றித் திரியும் மர்மநபரால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நித்திரைவிளை அருகே பூந்தோப்பு பகுதியில் இரவு நேரங்களில் மர்மநபர் ஒருவர் மேலாடையின்றி சுற்றித்திரியும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, மிகுந்த அச்சமடைந்துள்ள பொதுமக்கள் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.