விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் கார்த்தி மற்றும் சூர்யா !

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இதில் கமல்ஹாசன் ஓய்வு பெற்ற அதிகாரியாக நடித்துள்ளார்.

சிறைச்சாலையிலிருந்து சில கைதிகள் தப்பியதை பற்றிய திரைப்படம் இது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறைச்சாலை பற்றிய காட்சியில் கெளரவ வேடத்தில் கைதி படத்தில் நடித்த கார்த்தி டில்லி வேடத்தில் அதே வேடத்தில் நடித்துள்ளாதார்.

தற்போது இன்னோரு சர்ப்ரைஸாக ‘ரத்த சரித்திரம்’ படத்தில் சிறைச்சாலையில் கைதியாக இருக்கும் சூர்யாவின் கதாப்பாத்திரம் சிறை சம்மந்தப்பட்ட காட்சிகளில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படி வேறு ஒரு படத்தில் வரும் கதாப்பாத்திரம் இன்னோரு படத்தில் வருவதை பல ஆங்கிலப்படங்களில் பார்த்துள்ளோம். ஒரு தமிழ் படத்தில் இப்படி வருவது இதுவே முதல் முறையாகும். இதனை சினிமா உலகில் ‘Cross Over & Spin Off’ என்று கூறுவது உண்டு.

சூர்யா மற்றும் கார்த்தியின் காட்சிகள் விக்ரம் படத்தில் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)