பிரமாண்ட வசூல் சாதனை செய்த காத்துவாக்குல இரண்டு காதல், இத்தனை கோடிகளா

0

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் திரைக்கு வந்து வெற்றி நடைப்போடும் படம் காத்துவாக்குல இரண்டு காதல்.

இப்பட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த படமாக இப்படம் அமைந்துள்ளது.

இதற்கு முன்பு 96 படம் உலகம் முழுவதும் ரூ 55 கோடி வசூல் செய்திருந்த நிலையில், காத்துவாக்குல இரண்டு காதல் படம் ரூ 56 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)