கன்னட சினிமா நடிகர் யஷ் இப்போது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வளர்ந்துவிட்டார், அதற்கு காரணம் Kgf 2 திரைப்படம். இரண்டாம் பாகம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்துகிறது.
உலகம் முழுவதும் இதுவரை ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது, தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் ரூ. 100 கோடியை எட்டிவிடும் என்கின்றனர்.
இந்த வசூல் அஜித், விஜய் படங்களின் சாதனைகளுக்கே சவால் விடும் போல் தெரிகிறது