மருதாணி நிகழ்ச்சியுடன் தொடங்கியது விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம்..

0

நயன்தாரா தமிழ் சினிமா முக்கியமாக கவனிக்கும் ஒரு நடிகை.

ஆரம்பத்தில் ஒரு படத்தில் சில காதல் காட்சிகள், நடனம் என ஆடிவிட்டு சென்றுகொண்டிருந்த நயன்தாரா இடையில் இப்படியே போனால் சினிமா பயணம் நிலைக்காது என முடிவு எடுத்து கதை தேர்வில் வித்தியாசம் காட்டினார்.


சோலோ நாயகியாக படங்கள் நடித்து அதிலும் சாதித்து காட்டினார். இப்போது மக்கள் மனதில் நயன்தாரா படம் என்றாலே அது தரமாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது.

நயன்தாரா-விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் போடா போடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து தனது திறமைகள் மூலம் பெரிய இடத்தை பிடித்தார். இவருக்கும், நயன்தாராவிற்கும் வரும் ஜுன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடக்க இருக்கிறது.

அவர்களது திருமண லுக்கை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலாக வெயிட்டிங்.

இந்த நிலையில் நேற்று அவர்களது திருமணத்திற்கு முன் மருதாணி நிகழ்ச்சி நடந்துள்ளது. ஒரு தண்ணீர் பாட்டிலில் மருதாணி நிகழ்ச்சியின் தகவல் அழகாக அச்சிடப்பட்டுள்ளது

Post a Comment

0Comments
Post a Comment (0)