ஆஸ்கர் விருது குழுவில் சூர்யாவுக்கு கிடைத்த வேலை இது தான் ...

0

திரையுலகின் மிக உயரிய பிரம்மாண்ட விருது என்றால் அனைவரும் சொல்வது ஆஸ்கர் விருது தான். ஒவ்வொரு வருடமும் அனைத்து மொழிகளிலும் சிறந்த படங்களை தேர்வு செய்து ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் இந்த குழுவில் இணைந்து பணியாற்ற நடிகர் சூர்யா மற்றும் கஜோல் இருவருக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் சூர்யாவுக்கு இந்த குழுவில் என்ன வேலை என தெரிய வந்துள்ளது.

அதாவது ஆஸ்கர் விருதுக்கு நாமினேட்டாகும் படங்களை தேர்வு செய்து சூர்யா உட்பட மொத்தம் 397 பேர் அடங்கிய குழுவுக்கு அனுப்பும். 397 பேரும் லிஸ்டில் உள்ள படங்களை பார்த்து விருதுக்கு தகுதியான படத்துக்கு வாக்களிப்பார்கள். அதிக வாக்குகளை பெற்ற படத்துக்கு விருது வழங்கப்படும்...

Post a Comment

0Comments
Post a Comment (0)