கவர்ச்சியை காட்டி இளைஞர்களிடம் பண மோசடி.. பிரபல தமிழ் நடிகை மீது போலீசில் பரபரப்பு புகார்

0

கவர்ச்சி காட்டி இளைஞர்களிடம் பணம் மோசடி செய்வதாக பிரபல நடிகை மீது இளைஞர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் வின்னர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கிரண் ரத்தோட். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் ஒரு குணசித்திர வேடத்தில் நடித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து படங்களில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் 40 வயதை மறந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டார். இதனை நேரத்தில் இதையே சாதகமாக வைத்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டு தனது பெயரில் ஒரு ஆப் ஒன்றை உருவாக்கினார்.

இதில் தினமும் கவர்ச்சி போட்டோக்களை பெறுவதற்கு ஒரு தொகை வீடியோ காலில் தனியாக பேச 25 ஆயிரம் ரூபாய் என ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை வைத்து விளம்பரம் செய்தார். இந்த நிலையில் இளைஞர் ஒருவர் வீடியோ காலில் பேச 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கட்டி விட்டு காலுக்காக காத்துக் கொண்டிருக்க ஒரு பெண்மணி ஹலோ என மட்டும் கூறிவிட்டு போனை கட் செய்ய பிறகு அந்த எண்ணுக்கும் தொடர்பு கொள்ள முடியாமல் போயுள்ளது.

இதனால் அதிர்ச்சியான அந்த இளைஞர் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். கவர்ச்சி காட்டி இளைஞர்களை ஏமாற்றி பணம் மாதிரியே ஈடுபடுவதாக புகார் அளித்துள்ளார். இதை வெளிப்படையாக பேச முடியாத காரணத்தினால் பலர் புகார் அளிக்க தயங்குகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஷயம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசாரும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

Post a Comment

0Comments
Post a Comment (0)