10½ கிலோ குட்கா பறிமுதல்..

0

தக்கலை அருகே இரணியல் சாலையில் உள்ள ஒரு கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தக்கலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடத்தது. இதையடுத்து நேற்று மாலை தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) செந்தில்வேல்குமார் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட கடையில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, ஒரு சாக்கு மூடையில் 10½ கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதிக்கி வைத்திருந்த கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தக்கலை, காந்திநகரை சேர்ந்த குமரேசன் மனைவி குளோறி (வயது 39), வெண்டலிகோட்டை சேர்ந்த விசாலினி (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது


Post a Comment

0Comments
Post a Comment (0)