திருச்சிற்றம்பலம் - Review

0

கிட்ட தட்ட ஒன்றரை வருடத்திற்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் தனுஷ் அவர்களின் படம். படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்


பெரும்பாலான இடங்களில் விஐபி படத்தின் சாயல் இருந்தாலும் கூட அதை ரசிக்கும் அளவுக்கு எடுத்ததில் இயக்குநர் வென்றிருக்கிறார். படத்தின் பெரும்பாலான சீன்களில் நம்மை திரையில் பார்க்க முடிகிறது. மியூசிக், ஒளிப்பதிவு, தனுஷ் அவர்களின் நடிப்பு என்று எல்லாமே கிளாஸ், மொத்தத்தில் ஒரு பக்கா தியேட்டர் மெட்டீரியல். கதை மட்டும் இன்னும் அழுத்தமாக இருந்து இருக்கலாம்.

” ஒன்றரை வருடத்திற்கு பிறகு தியேட்டரில் வரும் படம் என்பதால் நடிகர் தனுஷ் ரசிகர்கள் தியேட்டருக்கு மொத்தமாக படையெடுக்கின்றனர். படம் எல்லா இடங்களிலும் ஹவுஸ்புல் தான் “

திருச்சிற்றம்பலம் Rating – 3.5/5

Post a Comment

0Comments
Post a Comment (0)