பாதியில் பஞ்சராகி நின்ற இளைஞரின் பைக்.. தல அஜித் செய்த விஷயம் – அந்த மனசு சார் கடவுள்.!!

0

நபர் ஒருவரின் பைக் பஞ்சர் ஆகி நிற்க அஜித் உதவி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக 61வது திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் பைக் எடுத்துக் கொண்டு உலகத்தையே சுற்றி வந்தார். அப்போதே பைக் ரேட் செய்தபது வழியில் நபர் ஒருவர் பைக் ரிப்பேர் ஆகி நின்று கொண்டிருக்க அப்போதே அந்த நபரை அஜித் கடந்து செல்ல அவரிடம் உதவி கேட்க மீண்டும் வந்த அஜித் அந்த நபருக்கு உதவி செய்து பைக் பஞ்சர் போட்டுள்ளார்.

பிறகு அந்த நபருடன் சேர்ந்து அது டீ குடித்துள்ளார். இந்த விஷயத்தை அந்த இளைஞர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட ரசிகர்கள் பலரும் அஜித்தின் செயலை பாராட்டி வருகின்றனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)