இரண்டாவது வாரமே போர்க்களமான பிக் பாஸ் வீடு.‌ வாடி போடி என முற்றிய சண்டை

0


இரண்டாவது வாரம் போர் களமாக மாறியுள்ளது பிக் பாஸ் வீடு.

Bigg Boss Day12 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். முதல் வார தலைவராக ஜிபி முத்து தேர்வாகியுள்ள நிலையில் இன்றைய தரவரிசைப்படி போட்டியாளர்களை நிற்கச் சொல்ல ஆயிஷா அவர் வைத்திருக்கும் நம்பருக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லை என அஸீம் கூறுகிறார்.



இதனால் ஆயிஷா அவரிடம் சத்தம் போட்டு சண்டை போட ஒரு கட்டத்தில் அசிம் வாடி போடி என தரக்குறைவாக பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது....


 

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)