சிவகார்த்திகேயன், கார்த்தி படங்கள் வெளிவந்த நிலையிலும் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்..

0

 


200 கோடியை கடந்துவிட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று இரு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகியுள்ளது.

உண்மையான வெற்றி

சிவகார்த்திகேயன் நடிக்கும் ப்ரின்ஸ் மற்றும் கார்த்தி நடிக்கும் சர்தார் ஆகிய இரு திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது.

இந்நிலையில், இரு முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளிவந்த நிலையிலும், தற்போது தமிழகத்தில் 250 திரையரங்கத்தில் பொன்னியின் செல்வன் ஓடிக்கொண்டிருக்கிறதாம். நான்கு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.Post a Comment

0Comments
Post a Comment (0)