விஜய்க்கு வில்லன் ஆகிறாரா நிவின் பாலி?

0

நடிகர் விஜய் இப்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறார். 

இந்தப் படத்தில், அர்ஜுன், சஞ்சய் தத் ,பிரகாஷ்ராஜ், பிருத்விராஜ் என 4 வில்லன்கள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பிருத்விராஜ் கால்ஷீட் பிரச்னை காரணமாக இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்குப் பதிலாக பிரபல மலையாள ஹீரோ, நிவின் பாலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


Post a Comment

0Comments
Post a Comment (0)